₹100

Welcome to www.makkalmatrimony.com

Enter

Your Gateway of Marriage to Get Married Soon 100 % Successful Matrimony

Makkal Matrimony

100 % Successful Matrimony

Testimony & Reviews

Your Gateway of Marriage to Get Married Soon
எச்சரிக்கை

அன்புள்ள மக்கள் மேட்ரிமோனி உறுப்பினர்களுக்கு வணக்கம்!
           இன்று திருமண தகவல் தொழில் சம்பாரிக்கும் நோக்கம் மட்டுமே உள்ள திருமண தகவல் நிலையங்கள் மத்தியில் அனைவருக்கும் விரைவில் திருமண நடக்க வேண்டியும் வரன் தேடுவோரின் பொருளாதார சிரமத்தை குறைக்கவும் உருவாக்க பட்டதே நமது மக்கள் மேட்ரிமோனி. இங்கு ஒருமுறை பதிவு கட்டணம் ரூ.100 மட்டுமே வேறு எந்த மறைமுக கட்டணம் இல்லை. இதை தவறாக பல திருமண தகவல் மையங்கள் பயன்படுத்திகிறார்கள் என்று அறிகிறோம். அவர்களுக்கு கடும் எச்சரிக்கை செய்கிறோம் எங்கள் மக்கள் மேட்ரிமோனி உறுப்பினர்களை ஏமாற்றி ஜாதகம் அனுப்புகிறோம் ரூ 300 கட்டுங்கள் என்றும் போஸ்ட் மூலமாக அனுப்புகிறோம் கூறி என்று அவர்கள் ஏமாற்ற படுகிறார்கள். நமது மக்கள் மேட்ரிமோனி உறுப்பினர்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால் நமது மக்கள் மேட்ரிமோனி மூலமாக உங்கள் வீட்டிற்கு நேரடியாக ஜாதகம் அனுப்பப்படுவதில்லை அவ்வாறு வரும் போன்களை நம்ப வேண்டாம் கவனமாக இருக்கவும். இதை மீறி அவர்களிடம் தாங்கள் ஏமாற்றப்பட்டால் மக்கள் மேட்ரிமோனி நிர்வாகம் பொறுப்பாகாது.